யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்புவலி குறைய - குப்பைமேனி பால்

குப்பைமேனி 
அறிகுறிகள்:
  • நெஞ்சுவலி.
  • மூச்சுத் திணறல்.
  • நெஞ்சுக்குத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. குப்பைமேனி
  2. பால்
செய்முறை:
குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து சலித்தெடுத்த சூரணத்தத் தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி காய்ச்சிய பசுவின் பாலில் போட்டு கலக்கி இரவில் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment