யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

நெஞ்சு எரிச்சல் - சுக்கு. வெல்லம்.

பனை வெல்லம்
அறிகுறிகள்:
  1. நெஞ்சு எரிச்சல்.
  2. அஜீரணம்.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு.
  2. வெல்லம்.

செய்முறை
:
சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் வாயுவினால் உண்டாகும் மார்பு வலி மற்றும்  நெஞ்சு எரிச்சலும் குணமாகும்.

No comments:

Post a Comment