யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

நெஞ்சு எரிச்சல் - பேரீச்சம் பழம். பால்.

பேரீச்சம் பழம்
அறிகுறிகள்:
  1. நெஞ்சு காந்தல்.
  2. நெஞ்சு வலி.
தேவையான பொருட்கள்:
  1. பேரீச்சம் பழம்.
  2. பால்.

செய்முறை
:
பேரீச்சம் பழத்தை கொஞ்சம் பாலில் சேர்த்து அதை நன்றாக காய்ச்சி நெஞ்சு எரிச்சலின் போது சாப்பி்ட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

No comments:

Post a Comment