யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்பு வலி குறைய - சுக்கு. கற்கண்டு. இளநீர்.

இளநீர்
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
  • மூச்சு வாங்குத‌ல்.
தேவையான பொருள்கள்:
  1. சுக்கு.
  2. கற்கண்டு.
  3. இளநீர்.
செய்முறை:
சுக்கு, கற்கண்டு வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து பொடி செய்து காலை, மாலை இரு வேளையும் 1 தேக்கரண்டி அளவு இளநீரில் கலந்து குடித்து வந்தால் மார்பு வலி மற்றும் மேல் மூச்சு வாங்குவது குறையும்.

No comments:

Post a Comment