யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்பு வலி குறைய - அகத்திக் கீரை.

அகத்திக் கீரை
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
  • படபடப்பு.
  • மூச்சுத் திணறல்.
  • மயக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. அகத்திக் கீரை.
செய்முறை:
அகத்திக் கீரையை தேவையான அளவு எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து சாலித்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்தி கொள்ளவேண்டும். அந்த பொடியை ஆறு கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து காலை, மாலை என இருவேளை வீதம் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment