யாழ் சமையல்

Subscribe:

Sunday, 16 June 2013

குதிவாதம் குறைய - நொச்சி இலை. வாதமடக்கி இலை. விளக்கெண்ணெய்.



அறிகுறிகள்:
  • குதிகால் வாதம்.
  • குதிகாலில் வலி ஏற்படுதல்.
  • நடக்க முடியாமல் இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. நொச்சி இலை.
  2. வாதமடக்கி இலை.
  3. விளக்கெண்ணெய்.
செய்முறை:
நொச்சி இலை, வாதமடக்கி இலை ஆகியவற்றை சமனளவு எடுத்து சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் குதிகாலில் வைத்து கட்டவும் இவ்விதமாக 7 நாட்கள் கட்டி வந்தால் குதிகால் வாதம் குறையும்.

No comments:

Post a Comment