யாழ் சமையல்

Subscribe:

Sunday, 5 October 2014

மூட்டுவலி குறைய


விளக்கெண்ணெய்

அறிகுறிகள்:
  • மூட்டுவலி.


தேவையான பொருட்கள்:
  1. விளக்கெண்ணெய்.
  2. ஆரஞ்சுப் பழச்சாறு.


செய்முறை:
இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை எடுத்து அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

No comments:

Post a Comment