யாழ் சமையல்

Subscribe:

Sunday 5 October 2014

மூட்டு வீக்கம் குறைய

முடக்கொத்தான் இலை



அறிகுறிகள்:

  • மூட்டு வீக்கம்.
  • மூட்டுக்களில் புண்.


தேவையான பொருட்கள்:

  1. முடக்கொத்தான் சாறு.
  2. வெங்காயச் சாறு.
  3. சிற்றாமணக்கு எண்ணெய்.
  4. கடுகுரோகிணி
  5. ஆதண்டை வேர்
  6. சங்கன் வேர்
  7. புங்கன் வேர்.


செய்முறை:

கடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச் சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் பொடிகளை கலந்து எட்டு மணி நேரம் வெயிலில் காயவைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter