யாழ் சமையல்

Subscribe:

Monday, 11 February 2013

சளி குறைய- பேய் துளசி, பால் , சர்க்கரை

பேய் துளசி
அறிகுறிகள்:
  • சளி .
தேவையான பொருட்கள்:
  1. பேய் துளசி இலை
  2. சர்க்கரை
  3. பால்
செய்முறை

பேய் துளசி இலையை உலர்த்திப்பொடித்து 5 கிராம் எடுத்து 100 மில்லி கொதிக்கும் நீரில் ஊற‌வைத்து வடிகட்டிப் பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சளி தொடர்பான நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment