யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைசுற்றல் நீங்க - ஏலக்காய் , பனைவெல்லம்

பனைவெல்லம்

ஏலக்காய்களை நசுக்கி தண்ணீரில் போட்டு  கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.

அறிகுறிகள்:
  1. தலை சுற்றல்.
  2. மயக்கம்.
தேவையான பொருள்கள்:
  1. ஏலக்காய்
  2. பனைவெல்லம்
செய்முறை:

ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.

No comments:

Post a Comment