யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி குறைய - நெய் , மிளகு, தேன்

மிளகு
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. மிளகு
  2. நெய்.
  3. தேன்
செய்முறை:

மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter