யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளி குறைய - தும்பை இலை , தேன, வெங்காயம்

வெங்காயம்
அறிகுறிகள்:
  1. சளி.
  2. தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. தும்பை இலை.
  2. வெங்காயம்
  3. தேன்
செய்முறை:

தும்பை இலை, வெங்காயம் இவற்றை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க சளி குறையும்.

No comments:

Post a Comment