யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

கண்ணெரிச்சல் குறைய‌ - நெல்லி , கசகசா , மிளகு

கசகசா 

அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
  • கண்  ஊறல்.
தேவையான பொருட்கள்:
  1. மிளகு
  2. கசகசா
  3. நெல்லி வற்றல்
செய்முறை:

மிளகு, கசகசா, நெல்லி வற்றல் ஆகியவற்றை பசும்பாலில் ஊறவைத்து  நன்றாகஅரைத்து குளிக்கப் போகும் முன் தலையில் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் தலை கழுவினால் கண்ணெரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment