யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

சளி குறைய‌ - இலவங்கப்பட்டை , மிளகு , தேன்

இலவங்கப்பட்டை
அறிகுறிகள்:
  • சளி.
  • இருமல்.
  • தொண்டை வலி.
தேவையான பொருள்கள்:
  1. இலவங்கப்பட்டை
  2. மிளகு
  3. தேன்
செய்முறை:
இலவங்கப்பட்டை துண்டுகளுடன் சிறிது மிளகை இடித்து போட்டு நீர் விட்டு நன்றாக காய்ச்சி தேன் கலந்து குடித்து வந்தால் சாதாரண சளி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குறையும்.

No comments:

Post a Comment