யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

மார்பு சளி குறைய - ஆடாதோடை இலை , சர்க்கரை , சுக்கு

ஆடாதோடை இலை
அறிகுறிகள்:
  • மார்பு சளி.
தேவையானப் பொருள்கள்:
  1. ஆடாதோடை இலை
  2. சுக்கு
  3. சர்க்கரை
செய்முறை:

ஆடாதோடை இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து நீர் ஊற்றி நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் மார்பு சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter