யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

ஆஸ்துமா குறைய - வெள்ளெருக்கன் , மிளகு ; இஞ்சி

வெள்ளெருக்கன்
அறிகுறிகள்:
  • சளி.
  • ஆஸ்துமா.
தேவையானப் பொருள்கள்:
  1. இஞ்சி
  2. வெள்ளெருக்கன்  பூ
  3. மிளகு
செய்முறை:

இஞ்சியை எடுத்து அதனுடன் வெள்ளெருக்கன் பூ மற்றும் மிளகு சேர்த்து நீர் விட்டு நன்கு காய்ச்சி காலை,மாலை குடித்து வந்தால் ஆஸ்துமா குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter