யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளித்தொல்லை குறைய- மிளகு , கருப்பட்டி , தேங்காய்ப்பால்

கருப்பட்டி
அறிகுறிகள்:
  1. சளி.
  2. இருமல்.
  3. காய்ச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. மிளகு
  2. கருப்பட்டித்தூள்.
  3. தேங்காய்ப் பால்
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள்,  2 மேஜைக்கரண்டி கருப்பட்டித்தூள்,ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து  கொதிக்க வைத்து  பாதியாக வற்றியதும் தேங்காய்ப் பாலை  கலந்து  3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் சளித்தொல்லை குறையும்.

No comments:

Post a Comment