யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி குறைய - பாகற்காய் இலை , தேன், துளசி

பாகற்காய் இலை
அறிகுறிகள்:
  1. சளி.
தேவையான பொருட்கள்:
  1. பாகற்காய் இலை
  2. துளசி
  3. தேன்
செய்முறை:

பாகற்காய் இலை, துளசி இரண்டையும் தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter