யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளி குறைய - கல்யாண முருங்கை , மிளகு

கல்யாண முருங்கை
அறிகுறிகள்:
  1. அதிக சளி.
  2. காய்ச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. கல்யாண முருங்கை.
  2. மிளகு
செய்முறை:

கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment