யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

நுரையீரல் கோளாறுகள் குறைய - புதினா இலை , மிளகு

புதினா இலை 

அறிகுறிகள்:
  1. சளி இருமல்.
  2. நுரையீரல் நோய்.
தேவையானப் பொருட்கள்:
  1. புதினா இலை
  2. மிளகு
செய்முறை:

ஒரு கைப்பிடி அளவுக்குப் புதினா இலை, 3 மிளகு  இரண்டையும் விழுதாக அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter