யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண் நோய்கள் குறைய - பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள்

பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள் 
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள்.
செய்முறை:

பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள் எடுத்து ந‌ன்றாக‌க் கொதிக்க‌ வைத்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment