யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண் எரிச்சல் குறைய - பொன்னாங்கண்ணி , நல்லெண்ணெய் , பால்

பொன்னாங்கண்ணி
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
  3. கண்வலி.
தேவையான பொருட்கள் :
  1. பொன்னாங்கண்ணி
  2. நல்லெண்ணெய்
  3. பால்
  4. மிளகு
செய்முறை 

ஒரு டம்ளர் பொன்னாங்கண்ணி சாற்றில் நல்லெண்ணெயும் பாலும் விட்டு மிளகு 10 கிராம் போட்டு நன்றாகச் சிவக்கக் காய்ச்சி காய்ந்த பின் பிழிந்து எடுத்து வடிக்கட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment