யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

கண்நோய்கள்வராமல் தடுக்க - அறுகம்புல் , மிளகு , சீரகம்

அறுகம்புல்

அறிகுறிகள்:
  1. கண் வலி.
  2. கண் எரிச்சல்.
  3. கண் பார்வை குறைவு.
தேவையானப் பொருட்கள்:
  1. அறுகம்புல்
  2. மிளகு
  3. சீரகம்
  4. நல்லெண்ணெய்
செய்முறை:

அறுகம்புல்  சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், ஆகியவற்றை இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து  தலையில் தடவி வரக் கண்நோய்கள் வராமல் தடுக்கலாம்.

No comments:

Post a Comment