யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

கண் சிவப்பு குறைய - செண்பகப்பூ , அதிமதுரம் , ஏலக்காய்

செண்பகப்பூ

அறிகுறிகள்:
  1. க‌ண் ச‌ம்ப‌ந்த‌மான‌ நோய்க‌ள்.
  2. கண்கள் சிவப்பாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. செண்பகப்பூ.
  2. அதிமதுரம்
  3. ஏலக்காய்
  4. குங்குமப்பூ
செய்முறை:

செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய்,குங்குமப்பூ ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிந்த நீரில் கழுவ கண் சிவப்பு குறையும்.

No comments:

Post a Comment