யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

சளி குறைய- தூதுவளை சாறு , துளசிச் சாறு

தூதுவளை சாறு
அறிகுறிகள்:
  • ஓயாத சளி.
  • ஜலதோஷம்.
  • மூக்கில் தொடர்ந்து நீர்வடிதல்.
  • இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளைச் சாறு
  2. துளசி இலைச் சாறு
செய்முறை:

தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.

No comments:

Post a Comment