யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

சளி குறைய - தூதுவளை நெய் , கோஷ்டம்

கோஷ்டம் 
அறிகுறிகள்:
  • சளி.
  • இருமல்.
  • ஜலதோஷம்.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளைச் சாறு
  2. கோஷ்டம் பொடி
  3. பசு நெய்
செய்முறை:

தூதுவளைச் சாற்றையும் பசு நெய்யையும் ஒன்றாக கலந்து கோஷ்டம் பொடியைஅதனுடன் சேர்த்து குழைத்து இரண்டு பாகமாக்கி வேளைக்கு ஒரு பாகமாகக் காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

No comments:

Post a Comment