யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

தொண்டைப்புண் குறைய‌- சமையல் சோடா , உப்பு

சமையல் சோடா
அறிகுறிகள்:
  • வாய்ப்புண்.
  • தொண்டை எரிச்சல்.
  • தொண்டைப்புண்.
தேவையான பொருள்கள்:
  1. சமையல் சோடா.
  2. உப்பு
செய்முறை:

1 தேக்கரண்டி சமையல் சோடா,  சிறிது உப்பு எடுத்து 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக கலந்து காலை மற்றும் இரவு படுக்க போகும் முன் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment