யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

புத்துணர்ச்சி பெற‌ - துளசி

துளசி

துளசி இலைகளை இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்)  இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருக புத்துணர்ச்சி ஏற்படும்.

அறிகுறிகள்:
  1. அதிக சோம்பல்.
  2. தளர்ச்சி.
தேவையான பொருட்கள்:
  1. துளசி இலை
  2. தண்ணீர்.
செய்முறை:

ஒரு கையளவு துளசி இலைகளை  ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.

No comments:

Post a Comment