யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

ஒற்றைத் தலைவலி - எட்டி மரக்கொழுந்து , பூண்டு , மிளகு

எட்டி மரக்கொழுந்து

எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி போகும்.

  அறிகுறிகள்:
  1. தீராத ஒற்றைத் தலைவலி
  2. விடாத தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. எட்டி மரக்கொழுந்து.
  2. மிளகு
  3. பூண்டு.
செய்முறை:
  1. எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்
  2. தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment