யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி குறைய - விராலி இலை , பால்

விராலி இலை
அறிகுறிகள்:
  • அதிக சூடு.
  • சளி.
  • இருமல்.
தேவையான பொருள்கள்:
  1. விராலி இலை.
  2. பால்
செய்முறை:

50 கிராம் விராலி இலைகளை கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டிப் பாலில் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் குறையும்.

குறிப்பு:
  • அதிக சூட்டினால் வரும் சளி, இருமல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter