யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

சளிக்காய்ச்சல் குறைய - மிளகு , சுக்கு , சீரகம்

மிளகு 
அறிகுறிகள்:
  • இருமல்.
  • சளி.
  • காய்ச்சல்.
  • மூக்கிலிருந்து நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. நல்லவேளை இலை
  2. சுக்கு
  3. மிளகு
  4. சீரகம்
செய்முறை:

நல்லவேளை இலை, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை இடித்து தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் சளிக்காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter