யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலைவலி குறைய- அகத்தி இலை நல்லெண்ணெய் , மஞ்சள்

அகத்தி இலைச்சாறை  1 லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிப்பதற்கு முன் மஞ்சள், சாம்பிராணி தூள் போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள் :
  1. தலைவலி.
தேவையானப்    பொருட்கள் :
  1. அகத்தி இலை
  2. நல்லெண்ணெய்
  3. மஞ்சள்
  4. சாம்பிராணி தூள்.
செய்முறை :

அகத்தி இலைச்சாறை  1 லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிப்பதற்கு முன் மஞ்சள், சாம்பிராணி தூள் போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்

No comments:

Post a Comment