யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலைவலி குறைய- அவரை இலை

அவரை இலை

அவரை இலைச் சாற்றை சிறு துண்டு வெள்ளைத் துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குறையும்.

அறிகுறிகள் :
  1. தலைவலி.
தேவையானப்    பொருட்கள் :
  1. அவரை இலை.
  2. வெள்ளைத் துணி.
செய்முறை :

அவரை இலைச் சாற்றை சிறு துண்டு வெள்ளைத் துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment