யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலைவலி குறைய - செம்மண் , மிளகு , மிளகாய்

செம்மண்

மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து  கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான  சூட்டில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையானப் பொருட்கள்:
  1. மிளகு
  2. செம்மண்
  3. மிளகாய்
செய்முறை:

மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து  கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான  சூட்டில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

No comments:

Post a Comment