யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

கோழைக்கட்டு குறைய - காசினி வேர் , தேன்

காசினி வேர்
அறிகுறிகள்:
  • கோழைக்கட்டு.
  • மூச்சுக்குழலழற்சி.
தேவையான பொருள்கள்:
  1. காசினி வேர்.
  2. தேன்
செய்முறை:

காசினி செடியின் வேரை எடுத்து காய வைத்து இடித்து பொடி செய்து அரை தேக்கரண்டி அளவு பொடியை 1 தேக்கரண்டி தேனில் குழைத்து 3 வேளைகள் சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter