யாழ் சமையல்

Subscribe:

Thursday, 7 February 2013

தலைவலி குறைய‌ - கற்பூரம் , வேம்பு இலை , மிளகு

கற்பூரம் 

வேப்பிலையோடு மிளகு,கற்பூரம் சேர்த்து அரைத்து நெற்றியில் பூசி வர தலை வலி குறையும்.

அறிகுறிகள்
  • தலை வலி
தேவையான பொருட்கள்
  1. வேம்பு இலை
  2. மிளகு
  3. கற்பூரம்
செய்முறை

வேப்பிலையோடு மிளகு, கற்பூரம் சேர்த்து அரைத்து நெற்றியில் பூசி வர தலை வலி குறையும்.

No comments:

Post a Comment