யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

சளி குறைய - துளசி விதை , இஞ்சி

துளசி விதை
அறிகுறிகள்:
  • சளி.
தேவையான பொருள்கள்:
  1. துளசி விதை
  2. இஞ்சி
செய்முறை:

சம அளவு துளசி விதைகள் மற்றும் இஞ்சியை எடுத்து தனித்தனியாக உலர்த்தி பொடி செய்து பிறகு ஒன்றாக கலந்து 1 தேக்கரண்டி அளவு ஒரு நாளைக்கு 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter