யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளித்தொல்லை குறைய - சுண்டைக்காய் , மோர்

சுண்டைக்காய்
அறிகுறிகள்:
  1. சளி.
தேவையானப் பொருட்கள்:
  1. சுண்டைக்காய்
  2. மோர்.
செய்முறை:

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.  இது  சளியைப் போக்கும்.

No comments:

Post a Comment