யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி குறைய - ஆடாதோடை இலை

ஆடாதோடை இலை
அறிகுறிகள்:
  1. சளி.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதோடை
செய்முறை:
 
ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால்,  சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter