யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல்வலி குறைய -புங்க மர இலை

புங்க மர இலை
அறிகுறிகள்:
  1. பல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. புங்க மர இலை.
செய்முறை:

புங்க மர இலையை காய்ச்சி அந்த நீரை கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.

No comments:

Post a Comment