யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கபம் குறைய - வேலிப்பருத்தி இலை , வசம்பு பொடி

வேலிப்பருத்தி இலை 
அறிகுறிகள்:
  • சளி.
  • இருமல்.
  • காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. வேலிப்பருத்தி இலை
  2. வசம்பு பொடி
செய்முறை:

வேலிப்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு வசம்பை சுட்டு பொடி செய்துக் கொள்ளவேண்டும். வேலிபருத்தி இலைச்சாறு, வசம்புப் பொடி இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.

No comments:

Post a Comment