யாழ் சமையல்

Subscribe:

Saturday, 16 February 2013

மூக்கில் நீர்வடிதல் குறைய - பால்,அகத்தி இலை

அகத்தி இலை
அறிகுறிகள்:
  • மூக்கில் நீர்வடிதல்.
தேவையான பொருள்கள்:
  1. அகத்தி இலை
  2. பால்
செய்முறை:

ஒரு டம்ளர் அகத்தி இலைச் சாறு மற்றும் பசும்பால் இரண்டையும் சிவக்கக் காய்ச்சி,இறக்கி வடிகட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து வந்தால் மூக்கில் நீர்வடிதல் குறையும்.

No comments:

Post a Comment