யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

சளி குறைய‌ - பால் , இஞ்சி , செம்பருத்திப்பூ

செம்பருத்திப்பூ
அறிகுறிகள்:
  • சளி.
  • பலவீனம்.
  • சோர்வு.
தேவையான பொருள்கள்:
  1. பால்
  2. இஞ்சி
  3. செம்பருத்திப்பூ
  4. பனங்கற்கண்டு.
செய்முறை:

பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடுடன் குடித்து வந்தால் சளி தொந்தரவுகள் குறையும். உடல் பலம் பெறும்.

No comments:

Post a Comment