யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பற்சொத்தையை தடுக்க - அக்கரகாரம்

அக்கரகாரம்
அறிகுறிகள்:
  1. பற்க்களில் புழுக்கள்.
  2. சொத்தையான‌ பற்க்கள்.
  3. பல்வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. அக்கரகாரம்.
செய்முறை:

அக்கரகாரத்தை தனியாக இடித்தெடுத்து சூரணம் செய்து பற்பொடி யாக‌  உபயோகித்து வர‌ பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையை  தடுக்கலாம்.

No comments:

Post a Comment

Flag Counter