யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 13 February 2013

காதுமந்தம் குறைய- வெட்டி வேர் , அதிமதுரம், நல்லெண்ணெய்

வெட்டி வேர்
அறிகுறிகள்:
  • காதுமந்தம்.
தேவையான பொருட்கள்:
  1. வெட்டிவேர்த்தூள்
  2. நல்லெண்ணைய்
  3. அதிமதுரம்
  4. தேசாவரம்
  5. கடுக்காய்
  6. கஸ்தூரி மஞ்சள்
செய்முறை:

வெட்டிவேர்த்தூள் 350 கிராம் எடுத்து  4 படி தண்ணீர் விட்டு அரைபடியாக் காய்ச்சி நல்லெண்ணைய் முக்கால் படி ,அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள்  இவைகளை பொடித்து காய்ச்சி குளித்து வந்தால் காதுமந்தம் குறையும்.

No comments:

Post a Comment