யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளி காய்ச்சல் குறைய - சுக்கு , மிளகு , கொத்தமல்லி

கொத்தமல்லி 

அறிகுறிகள்:
  1. சளி.
  2. காய்ச்சல்.
  3. இருமல்.
  4. ஐலதோஷ‌ம்.
தேவையான பொருட்கள்:
  1. கண்டங்கத்திரி வேர்
  2. சுக்கு
  3. மிளகு
  4. கொத்தமல்லி
  5. சீரகம்
செய்முறை
 
கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment