யாழ் சமையல்

Subscribe:

Saturday 9 February 2013

தலைவலி குறைய - கீழாநெல்லி , நல்லெண்ணெய் , குப்பைமேனி

கீழாநெல்லி

கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கீழாநெல்லி
  2. குப்பைமேனி
  3. நல்லெண்ணெய்
செய்முறை:

கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter