யாழ் சமையல்

Subscribe:

Wednesday 6 February 2013

தலைவலி குறைய‌ . குப்பைமேனி . வேலிபருத்தி , கீழாநெல்லி

வேலிப்பருத்தி

கீழாநெல்லி இலை, வேலிப்பருத்தி இலை, குப்பைமேனி இலை ஆகியவற்றை பிழிந்து சம அளவு சாறு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஓயாத தலைவலி, சளி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை குறையும். 

அறிகுறிகள்:
  • தலைவலி.
  • சளி.
  • மூக்கில் நீர் வடிதல்.
  • முக்கடைப்பு.
தேவையான பொருள்கள்:
  1. கீழாநெல்லி இலை.
  2. வேலிப்பருத்தி இலை.
  3. குப்பைமேனி இலை.
  4. நல்லெண்ணெய்.
செய்முறை:

கீழாநெல்லி இலை, வேலிப்பருத்தி இலை, குப்பைமேனி இலை ஆகியவற்றை பிழிந்து சம அளவு சாறு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஓயாத தலைவலி, சளி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter