யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

சளி குறைய - மணலிக்கீரை , சுக்கு , மிளகு

மணலிக்கீரை
அறிகுறிகள்:
  1. ச‌ளி.
  2. இரும‌ல்.
  3. காய்ச்ச‌ல்.
தேவையானப் பொருட்கள்:
  1. மணலிக் கீரை.
  2. சுக்கு
  3. மிளகு
  4. சித்தரத்தை.
  5. பனை வெல்லம்
செய்முறை:

மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மார்பு சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter