யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

சளி குறைய - முசுமுசுக்கை , பால் , மிளகு

பால்
அறிகுறிகள் :
  • சளி.
தேவையானப் பொருட்கள்:
  1. முசுமுசுக்கை.
  2. பால்
  3. சர்க்கரை
  4. மிளகுப்பொடி
செய்முறை :

முசுமுசுக்கை சமூலம் எடுத்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்து சூரணமாக்கி காய்ச்சி சுண்ட வைத்து பசும்பால், சர்க்கரை, மிளகுப்பொடி கலந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வர சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter